Tokyo Olympics: Boxer Satish Kumar storms into quarterfinals | OneIndia Tamil

2021-07-29 1,009

#olympics2020
#tokyoolympics

ஆண்கள் பாக்சிங் +91 கிலோவில் இந்தியாவின் சதிஷ் குமார் ஜமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். ரிக்கார்டோவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சதிஷ் குமார் வெற்றி பெற்றார்.

Olympics 2020 Boxing: Indias Satish Kumar wins against Jamaica's Ricardo brown in Round of 16 Results and qualifies for quarter-final.